பங்குச் சந்தைகள்
ஏர் நியூசிலாந்து
$0.49
செப். 27, 7:00:00 PM GMT+10 · AUD · ASX · பொறுப்புதுறப்பு
பங்குAU இல் பட்டியலிடப்பட்ட பங்குதலைமையகம்: NZ
முந்தைய குளோசிங்
$0.49
நாளின் விலை வரம்பு
$0.49 - $0.49
ஆண்டின் விலை வரம்பு
$0.47 - $0.69
சந்தை மூலதனமாக்கம்
1.75பி NZD
சராசரி எண்ணிக்கை
445.57ஆ
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NZE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(NZD)ஜூன் 2024Y/Y வேறுபாடு
வருவாய்
1.64பி0.80%
இயக்குவதற்கான செலவு
375.50மி5.03%
நிகர வருமானம்
8.50மி-91.46%
நிகர லாப அளவு
0.52-91.50%
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம்
EBITDA
28.50மி-87.77%
வருமானத்தின் மீதான வரி விகிதம்
54.05%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(NZD)ஜூன் 2024Y/Y வேறுபாடு
பணம் & குறுகியகால முதலீடு
1.28பி-42.57%
மொத்த உடைமைகள்
8.55பி-7.04%
மொத்தக் கடப்பாடுகள்
6.54பி-8.12%
மொத்தப் பங்கு
2.01பி
நிலுவையிலுள்ள பங்குகள்
3.37பி
விலை-புத்தக விகிதம்
0.81
உடைமைகள் மீதான வருவாய்
0.79%
மூலதனத்தின் மீதான வருவாய்
1.40%
பணத்தில் நிகர மாற்றம்
(NZD)ஜூன் 2024Y/Y வேறுபாடு
நிகர வருமானம்
8.50மி-91.46%
செயல்களால் கிடைக்கும் பணம்
199.50மி-54.71%
முதலீடு மூலம் கிடைத்த தொகை
-186.00மி37.90%
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை
-209.00மி-94.42%
பணத்தில் நிகர மாற்றம்
-195.50மி-683.58%
தடையற்ற பணப்புழக்கம்
-1.44மி-101.85%
அறிமுகம்
ஏர் நியூசிலாந்து லிமிடெட் நியூசிலாந்து நாட்டுடன் இணைந்த தேசிய அளவிலான விமானச் சேவையாகும். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்த விமானச்சேவை 25 உள்நாட்டு இலக்குகளுக்கும், 26 சர்வதேச இலக்குகளுக்கும் செயல்படுகிறது. இதன் சர்வதேச விமானச் சேவை இலக்குகளில் ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஓசியானியா பகுதிகளைச் சேர்ந்த 15 நாடுகள் அடங்கும். 1999 ஆம் ஆண்டு முதல் ஸ்டார் அலையன்ஸின் உறுப்பினராக ஏர் நியூசிலாந்து இருந்துவருகிறது. டஸ்மான் எம்பயர் ஏர்வேய்ஸ் லிமிடெட் எனும் பெயருடன் 1940 ஆம் ஆண்டு ஏர் நியூசிலாந்து ஆரம்பிக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் முழுவதுமாக நியூசிலாந்து அரசாங்கத்துக்கு சொந்தமானது. அதன் பின்னர்தான் ஏர் நியூசிலாந்து என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1978 ஆம் ஆண்டுவரை சர்வதேச இலக்குகளாக மட்டுமே நியூசிலாந்து அரசு ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் விமானச் சேவைகளைப் பயன்படுத்திவந்தது. பின்னர் நியூசிலாந்து தேசிய ஏர்வேஸ் கார்பரேஷனுடன் இணைந்து நியூசிலாந்து நாட்டின் உள்நாட்டு விமானச் சேவைகளையும் ஒன்றிணைத்து கொண்டது நியூசிலாந்து அரசு. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளை ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் மூலம் செய்ய முடிந்தது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
26 ஏப்., 1940
இணையதளம்
பணியாளர்கள்
11,702
மேலும் கண்டறிக
பிற பயனர்கள் இவற்றையும் தேடுகின்றனர்:
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு